கணவு

Random people Random conversations

இரவெல்லாம் நாடகம்

விடிந்த பிறகே

பெயர் தெரிந்தது

கணவு

by Mano (https://www.facebook.com/mano.hrn)

விடிந்தது, உன் கனவு உடைந்தது!

உடைந்தது உன் கனவா இல்லை நிஜமா ?

நீ வாழும் இந்த வாழ்கை

இரவு, பகல் எல்லாம், நிஜமா ?

இல்லை கனவில் இன்னொரு கனவா ?

my 2 cents :), excuse my broken Tamil. 😀

கனவின் இருத்தலில் நனவும்

நனவின் இருத்தலில் கனவும்

இரண்டின் இருத்தலில் வாழ்வும்

அவையின் மறுத்தலில் சாவும்

என விடியும் வரை கனவு காணும்

மானிடா

விடியலும் கனவுதான் என என்றுணர்வாய்

மானிடா !
by another friend (https://www.facebook.com/rajasangeethan.john

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s