கணவு

Random people Random conversations இரவெல்லாம் நாடகம் விடிந்த பிறகே பெயர் தெரிந்தது கணவு by Mano (https://www.facebook.com/mano.hrn) விடிந்தது, உன் கனவு உடைந்தது! உடைந்தது உன் கனவா இல்லை நிஜமா ? நீ வாழும் இந்த வாழ்கை இரவு, பகல் எல்லாம், நிஜமா ? இல்லை கனவில் இன்னொரு கனவா ? my 2 cents :), excuse my broken Tamil. 😀 கனவின் இருத்தலில் நனவும் நனவின் இருத்தலில் கனவும் இரண்டின் இருத்தலில்…

Rate this: